12-02-2023, 11:24 PM
அவன் வீட்டில் இருந்து வரும்போது கொண்டு வந்த டிவிஎஸ் 50 போர்டிகோவில் நின்று கொண்டு இருந்தது
மெல்ல மெல்ல பதுங்கி பதுங்கி வாசலை நெருங்கினான்
டிவிஎஸ் 50 யை மெல்ல நெருங்கி ஸ்டார்ட் பன்னால் சத்தம் கேட்டு விடும் என்று எண்ணி ஸ்டாண்டை மட்டும் சத்தம் இல்லாமல் ரிலீஸ் பண்ணி மெல்ல காம்பவுண்டு கேட் அருகில் கொண்டு வந்தான்
அப்போது கையில் ஏகே 47னுடன் அந்த பக்கம் வந்த தீவிரவாதி ஒருவன் மகேஷை வழிமறித்தான்
டேய் தம்பி.. யார்ரா நீ.. என்று கேட்டான்
என்ன சொல்லுவது என்று தெரியாமல் மகேஷ் திருதிருவென்று முழித்தான்
ஓ.. கர்னல் இந்த டிவிஎஸ் 50யை சர்வீஸ்க்கு எடுத்துட்டு போக சொன்னாரா..
நீ பைக் மெக்கானிக்கா.. என்று அந்த தீவிரவாதி தானாகவே மகேஷ்க்கு சாதகமாக கேள்வி கேட்டான்
அட.. இவனே.. ஐடியா கொடுக்கிறான்.. என்று நினைத்த மகேஷ் ஆமாம்.. என்று தலையாட்டினான்
ஆயில் பிரேக் எல்லாம் கரெக்ட்டா இருக்கான்னு செக் பண்ணு.. மறக்காம வாட்டர் வாஷ் பண்ணிடு.. என்றான் அந்த தீவிரவாதி