12-02-2023, 09:12 PM
ஒவ்வொரு பதிவிலும் உங்கள் முத்திரையை பதிக்கிறீர்கள் நண்பா
அருமை ! அருமை !!
கண்டிப்பாக நீங்க சினிமா துறையை சார்ந்தவராக இருக்கக்கூடும் என்று நம்புகிறேன்
திரில்லர் ஸ்கிரிப்டில் சும்மா புகுந்து விளையாடி இருக்கிறீர்கள் நண்பா
அப்படியே ஒரு சஸ்பென்ஸ் திரைப்படத்தில் வரும் சம்பவங்களை பார்ப்பது போலவே உங்கள் கதையின் காட்சி நகர்வு இருக்கிறது..
மனைவின் அவப்பெயரை போக்க.. நல்லவனாக இருந்த ராஜிவ் கெட்டவனாக மாறுவது சூப்பர் நண்பா
சிகரெட் குடித்துக்கொண்டிருந்தவன் பீடிக்கு மாறுவதில் இருந்தே உங்கள் டைரக்ட்டோரியல் டச் தெரிகிறது நண்பா
வில்லன்களை பழிவாங்க எத்தகைய கீழ் தரத்துக்கும் ராஜிவ் போவான் என்பதை அவன் பீடி குடித்து புகைவிடும் ஸ்டைல்லிலேயே மிக அருமையாக தெரிகிறது நண்பா
இறந்து போன மனைவியின் ஆத்மா அவனோடு இருந்து அவளுக்கு தீமை விளைவித்தவர்களை பழிக்கு பழி வாங்க உதவட்டும்..
ஆல் தீ பேஸ்ட் நண்பா
தொடருங்கள் - வாழ்த்துக்கள்..