12-02-2023, 12:04 PM
அருண் சார் உங்க வாட்சப் பாருங்க.. ஒரு லிங்க் அனுப்பி இருக்கேன்.. என்றாள் ரிஸப்ஷன் பெண்
அருண் அந்த லிங்க்கை கிளிக் பண்ணான்
சார் எவிரி 10 மினிட்ஸ் ஒன்ஸ் ரிப்ரெஷ் பண்ணி பண்ணி பார்த்தீங்கன்னா.. பெசிலிடீஸ் ஐட்டம்ஸ் என்ன என்ன ரூம்ல இருக்கவங்க உபயோகப்படுத்தி இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கலாம் சார்..
ஓ தேங்க்ஸ் மேடம்..
என்ன மேடம்.. அந்த லிங்க் லாகின் ஆகா மாட்டேங்குது.. பாஸ்வேர்ட் கேக்குது.. என்றான் அருண்
சார் அதுல பே.. ன்னு ஒரு ஆப்ஷன் வரும் பாருங்க..
அதை கிளிக் பண்ணி 10,000 பே பண்ணிட்டா.. ஆட்டோ லாகின் ஆகிடும் சார்.. என்றாள் ரிஷப்ஷன் பெண்
அருண் பே ஆப்ஷன் கிளிக் பண்ணி 10,000 பணம் செலுத்தினான்
அடுத்த நொடியே.. அந்த ஆப் ஓபன் ஆனது
அதில் வரிசையாக பெசிலிட்டி லிஸ்ட் காண்பித்தது

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)