11-02-2023, 11:17 AM
ஹைவேஸின் ஓரத்தில் "சங்கீதா பார்க் இன்" என்ற பெரிய உயர்தர ஹோட்டல் டிரைவர் கண்ணில் பட்டது
காரை அந்த ஹோட்டல் போர்டிகோவில் நிறுத்தினான்..
நளினி.. ரோகினி.. எழுந்திரிங்க.. சாப்டுட்டு போய்டலாம்.. என்று வனிதா இருவரையும் எழுப்பினாள்
ரகுபதி ராகவன் ராஜாராமன் மூவரும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள்
புள்ளைங்க தூங்குறாங்களே வனிதா.. எழுப்பவா என்று ரகுராமனின் அம்மா ரோகினி கேட்டாள்
இல்ல தூங்கட்டும்.. நம்ம சாப்டுட்டு பசங்களுக்கு பார்சல் வாங்கிட்டு வந்துடலாம்.. என்றாள் வனிதா
ஐயோ.. வேண்டாம் வேண்டாம்.. அவனுங்களை எழுப்புங்க.. அவனுங்களும் நம்மளோட வந்து திருப்தியா என்னவேணுமோ சாப்பிடட்டும்.. பார்சல் வேண்டாம்.. கம்மியா இருக்கும்.. என்றாள் நளினி..
நாட்டுப்புறம் என்பது சரியாகத்தான் உள்ளது.. என்று நினைத்துக்கொண்டாள் வனிதா
சரி எழுப்புங்க.. என்றாள்
நளினி பசங்க 3 போரையும் தட்டி தட்டி எழுப்பி விட்டாள்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)