11-02-2023, 10:42 AM
வீட்டு ஓனர் கஜேந்திரன் (படத்தின் டைரக்டர்) விசு வீட்டுக்குள் நுழைந்தார்..
கஜேந்திரன் மிக குள்ளமாக இருப்பார்
விசு வீட்டின் ஹாலில் ஒரு ஊஞ்சல் இருந்தது..
கஜேந்திரன் அந்த ஊஞ்சல் மேல் எக்கி எக்கி உக்கார முயன்றார்..
ஆனால் அவர் குள்ளமாக இருந்ததால் அவரால் ஏறி உக்கார முடியவில்லை.. ஊஞ்சல் அவரைவிட உயரத்தில் இருந்தது..
விசு குள்ள கஜேந்திரனை தூக்கி ஊஞ்சலில் உக்கார வைத்தார்..
என்னய்யா வீட்ல யாரையும் கானம்.. என்றார் கஜேந்திரன்..
அவங்க அவங்க ரூம்ல அவங்க அவங்க வேலையா இருக்காங்க மிஸ்டர் ஓனர்.. என்றார் விசு..
எல்லாத்தையும் கூப்பிடுய்யா.. என்றார் குள்ள கஜேந்திரன்
விஜயா.. விஜயா.. விஜயா.. என்று மூன்று தரம் கூப்பிட்டார் விசு..