10-02-2023, 03:26 PM
புவனசுந்தரிக்கு முன்பாக தன்னுடைய கையை நீட்டினான்
அக்கா என் கைல உங்க பாதங்களை மிதித்து ஏறி நில்லுங்க.. என்றான்
மகேஷின் தோள்கள் இரண்டையும் புவனசுந்தரி பேலன்ஸ்க்கு பிடித்துக் கொண்டாள்
அவன் இரண்டு கைகளிலும் தன் பாதங்கள் வைத்து ஏறி நின்றாள்
மகேஷ் மெல்ல அவளை தூக்கினான்
ஹூஊப்ப்ப்ப்.. என்று தம் பிடித்து அவளை தூக்கி எக்கி மேல்நோக்கி ஒரு எத்து எத்தினான்
சர்ர்ர்ர்ர்ர்.. என்று அந்தரத்தில் சுருண்டு அந்தர் பல்ட்டி அடித்து புவனசுந்தரி அந்த பெரிய காம்பவுண்டு சுவரை தாண்டி மறுபக்கம் டைவ் அடித்து போய் குத்திதாள்
இந்த பக்கம் இருந்து.. அக்கா சேப் லேண்ட் ஆயிட்டிங்களா.. என்று மெல்ல குரல் கொடுத்து கேட்டான் மகேஷ்
கீழே அந்தர் பல்ட்டி அடித்து விழுந்து எந்திரித்து கைமுட்டியில் ஒட்டி இருந்த மண்ணையும் சருகு இலைகளையும் தூசி தட்டிக்கொண்டே.. வந்துட்டேன் தம்பி.. என்று அவளும் மெல்லிதாய் பதில் குரல் கொடுத்தாள்
மகேஷ் நிம்மதி பெருமூச்சு விட்டபடி மெல்ல கர்னல் வீட்டின் முன்பக்கம் ஒரு பூனையை போல மெல்ல மெல்ல பதுங்கி சென்றான்