08-02-2023, 03:21 PM
வினோத் பொள்ளாச்சி மெய்ன் பஸ் ஸ்டாண்டை அடைந்தபோது ஒரு ஈ காக்காகூட இல்லாமல் அந்த இடமே விரிச்சோடி கிடந்தது
என்ன வரச்சொல்லிட்டு எங்க போனா.. என்று சலிப்புடன் சவிதாவுக்கு போன் அடித்தான்
ரிங் போனது.. ஆனால் எடுக்கவில்லை
ஒரே கும்மிருட்டாக இருந்தது
ட்ரிங் ட்ரிங்.. ரிங் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது
ஆனால் அவள் எடுக்கவில்லை
வினோத் அடிவயிற்றில் இருந்து ஒரு மெல்லிய பயம் கிளம்பியது
எவனாவது கடத்திட்டு போய் இருப்பானா
அவள் வருவதற்கு முன்பே இங்கே வந்து காத்திருதிருந்தால் இந்த சங்கடம் ஏற்பட்டு இருக்காதோ.. என்று எண்ணினான்
இந்த ஆனந்த் படுபாவி பய சவிதா வர்றதை சொல்லவே இல்லையே என்று ஆனந்தை கருவினான்