07-02-2023, 10:01 PM
நம்ம ஊருலயே சுத்திக்கிட்டு இருந்தா.. நம்ம பசங்களுக்கு மனமாற்றம் ஏற்படாது நளினி..
அதனாலதான் யாரு கண்ணுலயும் படாம ஒரு நாலு நாலு நிம்மதியா ஜாலியா நம்ம பசங்களோட நேரம் ஒதுக்கி அவனுங்களுக்கு நல்லொழுக்கங்களை சொல்லி குடுத்து திரும்ப கூட்டிட்டு வரலாம்.. என்று சொன்னாள் ராகவனின் அம்மா வனிதா
ம்ம்.. என்னமோ பண்ணுங்க.. இருந்தாலும்.. கோவா எல்லாம் எனக்கு கொஞ்சம் ஓவரா தெரியுது வனிதா.. என்று பயந்தாள் நளினி
உங்க பையனை விட.. உங்களுக்குதான் முதல்ல மனமாற்றம் தேவை நளினி.. என்று ரகுபதியின் அம்மா ரோகிணியும் சொன்னாள்
கார் படுவேகமாக கோவாவை நோக்கி பறந்தது..
காரில் இருந்த 6 பேரும் நல்லா தூங்கி வழிந்தார்கள்..
நடுவில் வனிதாவுக்கு மட்டும் லேசாய் முழிப்பு வந்தது..
டிரைவர்.. ரொம்ப நேரம் தொடர்ந்து ஓட்டுறீங்க.. டயர்டா இருந்தா.. எங்கேயேவாது ஹைவேஸ் ஓரமா பார்க்கிங் இருந்தா பார்க் பண்ணிட்டு கொஞ்சம் நீங்களும் ரெஸ்ட் எடுங்க.. என்றாள்
சரிங்கம்மா.. என்றான் டிரைவர்..
முடிஞ்சா கொஞ்சம் நல்ல ரெஸ்டாரண்ட் வந்தா நிறுத்துங்க.. நைட் டின்னர் முடிச்சிடலாம்.. என்றாள் வனிதா