05-02-2023, 07:44 AM
(03-02-2023, 07:32 PM)asinraju1 Wrote: கதை நகர்வு அட்டகாசமாக இருக்கிறது சங்கீதா அண்ணியை வைத்து கதையை உணர்த்தும் விதம் அருமையாக இருக்கிறது
தலைவரின் மனைவி என்பதால் சங்கீதா அண்ணியை யாருக்கும் பிடிக்காது.. அல்லது தளபதி ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என எதிர்பார்த்தேன் நண்பா
ஆனால் சங்கீதா அண்ணியாருக்கு ஆதரவு தந்தத்துக்கு மிக்க நன்றி நண்பா