04-02-2023, 03:49 PM
என்ன சவி.. சொல்லாம கொள்ளாம இப்படி திடுதிப்புன்னு.. பொள்ளாச்சி வந்து நிக்கிற?
என்னது சொல்லாம வந்தேனா..
நைட் புறப்படுறதுக்கு முன்னாடியே ஆனந்துக்கு போன் பண்ணிட்டுத்தான்டா புறப்பட்டேன்
ஓ அப்படியா சவி.. சாரிப்பா.. ஆனந்த் எனக்கு இன்பார்ம் பண்ணல
ஆபிஸ்ல.. ஏதோ ஆடிட்டிங்ன்னு சொல்லி அவன் டே அண்ட் நைட்டா நாலு நாலா ரூமுக்கு கூட வராம ஆபீஸ்லயே பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கான் சவி..
அந்த டெங்ஷன்லதான் என்கிட்டகூட சொல்ல மறந்து இருப்பான்னு நினைக்கிறேன்
ம்ம்.. உன் பிரண்டை நீ விட்டு குடுக்க மாட்டியே..
சரி வளவளன்னு ப்ளேடு போட்டுட்டு இருக்காதடா.. கிளம்பி வா.. நிக்க முடியல ரொம்ப குளிருந்து
சரி போன் வைடி வரேன்..
போட்டிருந்த சார்ட்ஸ் டி-ஷர்ட்டோடு அப்படியே எழுந்து பைக்கை எடுத்து கொண்டு பொள்ளாச்சி மெயின் பாஸ் ஸ்டாப்புக்கு பறந்தான் வினோத்