04-02-2023, 12:45 PM
நான் நக்கி பார்த்தேன்.. இனிப்பாக இருந்தது.. அட இது ஜாம்தான்..
இது எப்படி சாத்தியம்.. என்று ஆச்சரியப்பட்டேன்
மாமனார் கத்தியை உள்ளே சொருகிய வேகத்துக்கு உள்ளே இருந்த மச்சினிச்சி ரூபாஸ்ரீயின் ரத்தம் அல்லவா இந்த கத்தியில் படிந்து இருக்க வேண்டும்..
இது எப்படி ஜாமாக மாறியது என்று யோசித்தேன்..
கர்னல் சந்திரஹாசன் எழுதிய அந்த டைரியை படித்து முடித்தான் மகேஷ்
அதன் தொடர்ச்சி டைரியை தேடினான்..
மகேஷ் நீ தேடுற நெக்ஸ்ட் டயரி இங்க இருக்கு.. என்று மதுபாலா ஆண்ட்டி கொண்டு வந்து கொடுத்தாள்
தேங்க்ஸ் ஆண்ட்டி.. என்று சொல்லி மகேஷ் டைரியை புரட்ட போனான்..
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.. என்று அவன் மொபைல் போன் ஒலித்தது..
டேய் மகேஷ்.. நான் கோபால் தாத்தா பேசுறேண்டா.. நீயும் புவனேஸ்வரியும் உடனே புறப்பட்டு ஜி.எச். ஆஸ்பிடலுக்கு வாங்க.. என்று பதட்டமாய் சொல்லி வைத்தார்