04-02-2023, 09:30 AM
கே பாக்யராஜ் பேட்டி தொடர்ச்சி..
சுஜிதா பட்டுப்புடவையில் கோயில் செப்புசிலை போல அழகாக அன்னநடை நடந்து வந்தாள்
புதுப்பெண் என்ற நாணத்தை முகம் முழுவதும் அப்பட்டமாய் வெளிப்படுத்தியபடி மெல்ல மெல்ல என்னை நோக்கி நடந்து வந்தாள்
டைரக்டர் சொல்லிக்கொடுத்தபடி நான் எழுந்து ஓடி சென்று சுஜிதாவை கட்டி அணைக்க வேண்டும்..
நான் வேகமாக எழுந்தேன்.. சுஜிதா அருகில் ஓடினேன்..
அவளை இறுக்கி கட்டி பிடிக்க..
ஆ.. என்று அதிர்ச்சியில் சத்தம் போட்டபடி நிலைதடுமாறினாள்
அவள் கையில் கொண்டு வந்து இருந்த பால் செம்பு குலுங்கி பால் அந்த அறையின் தரையெங்கும் சிதறியது..
ஐயோ.. என்ன மாமா.. எடுத்தோனவா.. இப்படி பண்ணிட்டீங்க.. என்று என் அரவணைப்பில் இருந்த சுஜிதா என் காதில் சிணுங்கினாள்
சுஜிதாவின் தளத்தள உடல் சூடு என் உடலுக்குள் பாய ஆரம்பித்தது..