03-02-2023, 09:08 PM
டொக் டொக் என்று கதவு தட்டும் சத்தம் கேட்டது
கதவு தொறந்து தான் இருக்கு.. உள்ள வாங்க.. என்று சுகந்தி ஆண்ட்டி சொன்னாள்
வெள்ளை ஜிப்பா.. பைஜாமா.. போட்ட ஒரு குண்டு தொப்பை உருவம் உள்ளே வந்தது
நெத்தியில் ஒரு பெரிய நீட்ட சிகப்பு நாமம்
அந்த உருவத்தை பார்த்ததும் ஆனந்துக்கு சுகந்திக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை
கலகலவென்று சத்தமாக வாய் விட்டு சிரித்து விட்டார்கள்
காரணம் அந்த உருவம் கொஞ்சம் ஐஸ் மாதிரி ஒரு மாதிரியான நளினதுடன் நடந்து வந்தது
ஏறக்குறைய உடல் அமைப்பும் முக ஜாடை மற்றும் பாவனைகள் அனைத்தும் நம்ம டான்ஸர் சிவசங்கர் மாஸ்டரின் தோற்றம் போல இருந்தது
சுகந்தியும் ஆனந்தும் சிவசங்கர் மாஸ்டர் உருவத்தை உற்று பார்த்தார்கள்
அடேடே.. டேய் இது நம்ம வினோத்டா.. என்று சுகந்தி ஆண்ட்டி சிரித்து கொண்டே கத்தினாள்