Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy முத்துக்கள் மூன்று
#46
பவளச்செல்வி விஷ்ணுவின் கைகளை பிடித்து இழுத்து கொண்டு அரண்மனையில் மதில் சுவருக்கு மேலே அழைத்து சென்றாள் 

ஒவ்வொரு மதில் சுவருக்கு முன்பும் ஈட்டியுடன் காவல் வீரர்கள் நின்று இருந்தார்கள் 

அவர்கள் கண்களுக்கு அகப்படாமல் பவளச்செல்வி விஷ்ணுவை ரொம்ப சாமர்த்தியமாக மறைத்து மறைந்து அரண்மனை மதிலை நோக்கி இழுத்து சென்றாள் 

துடுக்குத்தனமான ஓட்டமும் நடையுமாக அவனை இழுத்து சென்றாள் 

அப்பாடா.. மதில் சுவர் மேல் வந்துவிட்டோம் மானிடா.. 

இங்கு இனி வீரர்கள் தொல்லை இருக்காது.. என்று பெருமூச்சு விட்டாள் பவளச்செல்வி 

அந்த அரண்மனை மதில் சுவர் பார்ப்பதற்கு அப்படியே இந்தியன் திரைப்படத்தில் வரும் மாயாமச்சேந்ரா.. பாடலில் வரும் அரண்மனை போலவே இருந்தது 

பவளச்செல்வியின் அழகும் குறும்பு பார்வையும் துடுக்குத்தனமும் உடையும் மனிஷா கொய்ராலா போலவே இருந்தது 

பவளச்செல்வி.. ஐ லவ் யூ.. என்றான் விஷ்ணு அவள் கொள்ளைஅழகு முகத்தை பார்த்து

ஆய் லேகியம் என்றால்? என்று குழப்ப பார்வையுடன் கேட்டாள் பவளச்செல்வி
Like Reply


Messages In This Thread
RE: முத்துக்கள் மூன்று - by Vandanavishnu0007a - 03-02-2023, 03:09 PM



Users browsing this thread: 9 Guest(s)