02-02-2023, 11:02 PM
(This post was last modified: 02-02-2023, 11:07 PM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
(02-02-2023, 09:58 AM)Smokey Wrote: நல்ல பதிவு நண்பா
ஒரு தாழ்மையான வேண்டுகோள்
திரியை பெரிதாக போடலாம்
சிறியதாக உள்ளதால் படிக்கும் ஆர்வம் போய்விடுகிறது நண்பா
உங்கள் தாழ்மையும் வேண்டுகோளும் எனக்கு நன்றாக புரிகிறது நண்பா
அனால் 3 மணி நேரம் அல்லது 4 மணி நேரம் நேரத்தை ஒதுக்கி கஷ்டப்பட்டு எழுதி அப்டேட் பண்ணாலும் யாரும் ஆர்வத்துடன் படிக்க போவதில்லை.. கமெண்ட் போட போவதில்லை நண்பா
அதனால் ஆள் இல்லாத டி கடையில் டெய்லி 10 வரிகளில் மட்டும் அப்டேட் போட முடிவெடுத்து விட்டேன் நண்பா
அதனால் தயவு செய்து கோவித்து கொள்ளாதீர்கள் நண்பா
தொடர்ந்து கமெண்ட்ஸ் என்று நமது நண்பர்கள் போட ஆர்வம் காட்டுக்கிறார்களோ.. அப்போது பெரிய அப்டேட் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டேன் நண்பா
அதனால் தினம் 10 லைன் அப்டேட் மட்டுமே என்னுடைய 30 கதைகளுக்கும் வரும் என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் நண்பா
படிப்பவர்களுக்கு ஆர்வம் குறைந்தாலும் தினம் எழுதும் எனக்கு இன்னும் ஆர்வம் குறையவில்லை நண்பா
Thank u so much for ur great comments n continues support nanba