02-02-2023, 09:33 PM
ஆனந்த்க்கு அவ்வளவு எளிதில் மயக்கம் தெளிவதாக தெரியவில்லை
அவன் கன்னத்திலும்.. நெஞ்சிலும் மாற்றி மாற்றி தட்டி பார்த்தாள்
ம்ம்.. ஹும்.. அவனிடம் எந்த ஒரு அசைவும் இல்லை
ஆனால் அவன் கன்னத்தை தட்டும்போது ஒரு விஷயத்தை கண்டாள்
ஆனந்தின் கன்னத்தை தட்டும்போதெல்லாம்.. அவன் வாயில் இருந்து.. அவன் உதடுகள் வாழியே புளுக் புளுக் என்று லேசாய் தண்ணீர் கசிந்தது
அப்போது தான் அவளுக்கு ஒரு விஷயம் புரிந்தது
அந்த உயர்ந்த கழுகுமலை வீழ்ச்சியில் இருந்து தண்ணீரோடு சேர்ந்து வழிக்கி விழுந்ததால் அவன் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்து மூர்ச்சை ஆகி இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள்
ஆனந்தின் நெஞ்சில் அவள் இரண்டு அழகிய கைகளையும் வைத்து ம்ம்.. ம்ம்.. என்று அமுக்கினாள்
ஆனால் ஆனந்த் வாயில் இருந்து கொஞ்சம் தான் துளித்துளியாய் தண்ணீர் வெளிவந்தது
அவன் வயிற்றுக்குள் இருக்கும் முழு தண்ணீரையும் எப்படி வெளியே எடுப்பது.. அதற்கு என்ன வழி.. என்று யோசிக்க ஆரம்பித்தாள்