02-02-2023, 07:18 AM
நான் என்ன சொல்வது என்று தெரியாமல் திருத்திரு என்று முழித்தேன்
நக்கி பாருங்க மாப்ள.. என்று என்னிடம் அந்த வீச்சரிவாள் முனையை நீட்டினார்
அந்த பளப்பாக்கும் கத்தியின் நுனியில் கர்ணகொடூரமான ரத்த கரை இருந்தது..
ம்ம்.. நக்குங்க மாப்ள.. என்று மாமனார் அதட்டினார்
நான் லேசாய் நடுங்கும் விரல்களை அந்த வீச்சரிவாள் நுனிக்கு கொண்டு போய்..
அந்த சிகப்பு திரவத்தை மெல்ல தொட்டேன்
கொழகொழவென்று இருந்தது
ம்ம்.. நக்குங்க மாப்ள.. என்று மீண்டும் கட்டளையிட்டார் மாமனார்
நான் பயத்தில் வேகமாக என் விரலை என் நாக்கில் வைத்து நக்கி பார்த்தேன்..
அதிர்ந்தேன்