01-02-2023, 03:17 PM
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.. என்று போன் ரிங் போய் கொண்டு இருந்தது..
ஹலோ ஹோட்டல் பீக்காக் ரிஷப்ஷன்.. என்று ஒரு பெண் எடுத்து இனிமையான குரலில் பேசினாள்
ஹலோ நான் மும்பைல இருந்து அருண் பேசுறேன்..
சொல்லுங்க சார்.. எங்க ஹோட்டல்ல ரூம் ஏதும் புக் பண்ணனுமா..
இல்ல ஆல்ரெடி புக் பண்ணிட்டேன்.. 40,000 கட்டி இருக்கேன்..
ஓ எஸ். மிஸர்ஸ் மும்தாஜ் ரவின்ற பெயர்ல ஒரு 4 ஹார்ஸ் ரிலாக்ஸ் பெட் ரூம் ஸூட் புக் ஆகி இருக்கு சார்.. அது நீங்க புக் பண்ணது தானா?
எஸ்.. நான் புக் பண்ணதுதான்.. அந்த ரூம்ல பெசிலிட்டி லிஸ்ட் பார்த்தேன்..
அதுல ஹாட் ட்ரிங்க்ஸ் மற்றும் 1 டஜன் காண்டம் பாக்கெட்ஸ் கேன்சல் பண்ண முடியுமா பிளீஸ்..
ஐயோ சாரி சார்.. விசிட்டர்ஸ் ரூம்குள்ள போய்ட்டாங்க.. இனிமே கேன்சல் பண்ண முடியாது..
கொஞ்சம் முன்னாடி சொல்லி இருந்தா அவங்க ரூம் செக் இன் பண்றதுக்குள்ள கண்டிப்பா கேன்சல் பண்ணி பாலன்ஸ் அமவுண்ட் உங்க ஜி பே க்கு ரிட்டர்ன் பண்ணி அனுப்பி இருப்பேன்.. ஆனா.. அவங்க செக் இன் பண்ணிட்டாங்க.. என்றாள் ரிஷப்ஷன் பெண்