01-02-2023, 07:39 AM
பின்ன ?
இது மாணவர்களின் பெற்றோர்களுக்கான டான்ஸ் காம்பெடிஷன்
அதுவும் குறிப்பா.. மாணவர்களின் அம்மாக்கள் மட்டும் ஆடக்கூடிய நடன போட்டி.. என்றான் வினோத்..
ரொம்ப வித்தியாசமா இருக்கே பிரின்சிபால் சார்.. என்று ஆச்சரியப்பட்டான் ஆனந்த்
ஐயோ.. எனக்கு டான்ஸ் எல்லாம் வராதுங்க.. என்றாள் சுகந்தி ஆண்ட்டி ஆனந்திடம் ஒட்டி அமர்ந்தபடி..
ஒன்னும் கவலைப்படவேண்டாம் மிஸ்ஸர்ஸ் சுகந்தி கோபால்.. அதுக்கு நாங்களே எங்க ஸ்கூல்ல இருந்து டான்ஸ் மாஸ்டர் ஏற்பாடு பண்றோம்.. என்றான் வினோத்
ஓ அப்படினா எனக்கு ஓகே பிரின்சிபால் சார். என்றாள் சுகந்தி ஆண்ட்டி
ஒரு 2 நாள் உங்க வீட்டுக்கு வந்து எங்க ஸ்கூல் டான்ஸ் மாஸ்டரே உங்களுக்கு நடனம் கத்து குடுத்துடுவார் மிஸ்ஸர்ஸ் சுகந்தி கோபால்.. என்றான் வினோத்..
அப்படியா.. அப்படின்னா.. உடனே உங்க டான்ஸ் மாஸ்டரை எங்க வீட்டுக்கு வர சொல்லுங்க.. என்றாள் சுகந்தி ஆண்ட்டி
நான் போயிட்டு டான்ஸ் மாஸ்டரை அனுப்புறேன்.. என்று சொல்லி வினோத் எழுந்தான்..