31-01-2023, 07:01 PM
ஹலோ கோபால் எப்படி இருக்கீங்க.. என்று என்னுடன் வந்த வந்தனா அம்மா உருவத்திற்கு டாக்டர் ட்ரெஸ்ஸில் இருந்த வந்தனா அம்மா உருவம் கை கொடுத்து வரவேற்றது..
ஆனால் என் கண்களுக்கோ.. ரெண்டு வந்தனா அம்மாவும் கை குலுக்கி கொண்டது போல தான் தெரிந்தது.. (லேட்டஸ்ட் கிராபிக்சில் டெக்னாலஜி வைத்து இந்த டபிள் ஆக்ட் காட்சி உருவாக்கப்பட்டது)
உக்காருங்க மிஸ்டர் கோபால்.. சாரி உங்க மனைவி வந்தனா சாவுக்கு கூட என்னால வரமுடியாத நிலைமை.. என்றது டாக்டர் உடையில் இருந்த வந்தனா அம்மா உருவம்
அது பரவ இல்ல டாக்டர் வசந்தி.. எல்லாம் நேரம் சரி இல்லனுதான் சொல்லணும்.. என்று வருத்தப்பட்டது என்னுடன் வந்த வந்தனா அம்மா உருவம்
உங்க மனைவி இறந்ததால்தான் உங்க மகன் விஷ்ணுவுக்கு இப்படி ஒரு வியாதி வந்து இருக்கு
இதுக்கு தீர்வு ஏதாவது இருக்கா டாக்டர்
இருக்கு.. மிஸ்டர் கோபால்.. இது ஒரு சாதாரண மனநோய்தான்..
உங்க மகன் விஷ்ணுவுக்கு ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிட்டிங்கன்னா.. இந்த நோய் சீக்கிரம் கொஞ்சம் கொஞ்சமா குணம் அடைஞ்சிடும்..
ஐயோ என்ன டாக்டர் விளையாடுறீங்களா.. அவன் இப்போ தான் +1 படிச்சிட்டு இருக்கான்.. சின்னபையன்.. இந்த வயசுல கல்யாணம் பண்ணி வைக்கிறதா..
இல்ல மிஸ்டர் கோபால்.. இதுக்கு அவனுக்கு கல்யாணம் பண்றதை தவிர வேற வைத்தியம் எதுவும் இல்லை என்று தீர்மானமாய் சொல்லியது டாக்டர் உடையில் இருந்த வந்தனா அம்மா உருவம்