31-01-2023, 09:39 AM
1251. அம்மா குளிச்சிட்டு ட்ரெஸ் மாத்திட்டு வெளியே வராங்க
1252. அப்போதான் படம் முடிஞ்சி ராஜாவும் வீட்டுக்கு வரான்
1253. அம்மா.. ரூபிணி அண்ணியை நான் சினிமா தியேட்டர்ல பார்த்தேன்..
1254. ரவி அண்ணாவுக்கும் ரூபிணி அண்ணிக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கணும்... என்று ராஜா அம்மாவிடம் சொல்கிறான்..
1255. கண்டிப்பா பொண்ணுவீட்டல ஒரு வார்த்தை கேட்டு பார்த்துடலாம்னு சொல்லி அம்மா ரூபிணி வீட்டுக்கு போன் போடுறாங்க
1256. ரூபிணியோட அப்பா போன் எடுக்குறாரு
1257. சொல்லுங்க சம்பந்தி.. என்ன விஷயம்னு ரூபிணி அப்பா கேக்குறாரு
1258. வர்ற வெள்ளிக்கிழமை ரவிக்கும் ரூபிணிக்கும் கல்யாணம் வச்சிடலாமான்னு அம்மா கேக்குறாங்க..
1259. ஓ தாராளமா வெள்ளிக்கிழமை வச்சிக்கலாம்னு ரூபிணி அப்பா சொல்றாரு..
1260. கல்யாண வேலைகள் எல்லாம் தடபுடலாக நடக்கிறது..