29-01-2023, 07:49 PM
என் அம்மா உருவம் லைசன்ஸ் ஆர்.சி.புக் எல்லாம் எடுத்து காட்டியது
போலீஸ் வந்தனா அம்மா உருவம் அதை நன்றாக செக் பண்ணியது
நல்லவேளை நீ தப்பிச்ச..
எல்லாம் சரியா இருக்கு..
இல்லைன்னா.. உன் பய்யன் பண்ண இந்த சேட்டைக்கு அப்பனையும் புள்ளையையும் உள்ள வச்சி லாடம் கட்டி இருப்பேன்
இனிமேலாவது உன் பையன்கிட்ட சொல்லி வை
பொம்பள போலீஸ்கிட்ட வாலாட்ட வேண்டாம்னு.. என்றது போலீஸ் வந்தனா அம்மா உருவம்
ஓகே சரி மேடம்.. என்றது வந்தனா அம்மா உருவம்
திரும்ப வண்டியை அம்மா உருவம் ஸ்டார்ட் பண்ணது..
நான் ஏறி அம்மா உருவம் பின்னால் அமர்ந்துகொண்டேன்..