28-01-2023, 11:31 PM
சார் எங்க பசங்க பண்ணது தப்புதான்..
அதுக்கு ஏதாவது அப்பாலஜி லெட்டர் எழுதி தரணுமா.. என்று கேட்டாள் ரகுபதியின் அம்மா ரோகினி
இல்லம்மா.. அதெல்லாம் வேண்டாம்..
ஆனா உங்க புள்ளைங்க ரகுபதி ராகவன் ராஜாராமன் மூணு போரையும் ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் பண்றேன்..
வீட்டுக்கு கூட்டிட்டு போய் புத்திமதி சொல்லி அடுத்தவாரம் கூட்டிட்டு வந்து ஸ்கூலை விடுங்க..
இந்த விஷயம் நான் யார்கிட்டயும் வெளியே சொல்லல..
அப்பாடி சொன்னா.. எங்க ஹாஸ்டல் பேறு தான் கெட்டுப்போகும்..
நீங்க உங்க பசங்களை கூட்டிட்டு போங்கம்மா.. என்று சொன்னார் கூத்தபிரான்
ரகுபதி.. அவன் அம்மா ரோஹிணி.. ராகவன்.. அவன் அம்மா வனிதா.. ராஜாராம்மான்.. அவன் அம்மா நளினி
ஆறு பேரும் அந்த ஹாஸ்டலை விட்டு வெளியே வந்தார்கள்