28-01-2023, 07:31 PM
கட்டிலுக்கு அடியில் படுத்திருந்த உருவம் ரொம்ப வித்தியாசமான உடையில் இருந்தது..
அந்த விஜயபுரி நாட்டின் உடைகள் போல இல்லை..
கட்டம் போட்ட அரைநிஜார்.. அரைக்கை சட்டை..
ஏய்ய்ய்ய்ய்ய் மானிடா.. என்று மெல்ல கட்டில் கீழ் குனிந்து மஹாராணி சங்கீதா தேவி அவனை அழைத்தாள்
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற சத்தம் மட்டுமே அவனிடம் இருந்தது வந்தது..
அந்த காலத்தில் பணிவிடைகாரிகளை அழைப்பதற்கென்று.. ஒரு சங்கிலியில் ஒரு வெண்கல தட்டு தொங்கும்..
அதன் அருகில் ஒரு மணி அடிக்கும் வெண்கல தடியும் இருக்கும்..
அதை வைத்து டொய்ங்ங்ங்ங்ங்ங்ங்... என்று அடித்தால்.. பணிவிடைகாரிகள் ஓடிவந்து பணிவிடைகள் செய்வார்கள்..
அது ஒரு அழைப்பு மணி போன்றது..
அந்த வெண்கல கம்பை எடுத்தாள் மஹாராணி சங்கீதா தேவி.