26-01-2023, 10:56 AM
ராஜாராமன் அம்மா நளினி மேல் பியூன் தண்ணீர் தெளித்தான்..
மெல்ல மயக்கம் தெளிந்து மெல்ல கண்களை திறந்தாள் நளினி
சார் நீங்க சொல்றது உண்மையா.. என்று மெல்ல வார்த்தைகள் வெளிவராமல் தயங்கி தயங்கி கேட்டாள்
ஆமாம்மா.. உண்மைதான்..
சைலஜான்னு ஒருத்திக்கு பணம் குடுத்து வரவச்சி இருக்கான்..
இன்னொரு விஷயம் சொன்னா.. நீங்க மறுபடியும் மயங்கி விழுந்துடுவீங்க.. என்றார் கூத்தபிரான்
ம்ம்.. சொல்லுங்க சார்.. நான் மனசை திடப்படுத்திக்கிறேன்.. என்றாள் நளினி
அந்த தேவடியா சைலஜாவை ராஜாராமன் தன்னோட அம்மான்னு சொல்லி இங்க வரவச்சி இருந்தான்ம்மா.. என்றார் கூத்தபிரான்
ஐயோ.. சார்.. என்ன சொல்றீங்க.. நான்தான் அவன் அம்மா.. என்றாள் நளினி
நீங்கதாம்மா.. ஆனா இந்த ராஜாராமன் பயல் அவளை தன்னோட அம்மானு பொய் சொல்லி இங்க வரவச்சி இருக்கான் என்றார் கூத்தபிரான்