25-01-2023, 07:19 PM
சரி மூணாறுக்கு கிளம்புவோம் என்று சொல்லி விஷ்ணு வினோத் ப்ரோக்கர் 3 பேரும் மூணாறு கிளம்பினார்கள்
சேட்டா.. என்னோட அக்கா வீடும் மூணாறுலதான் உண்டு.. நானும் உங்களோட வரட்டே.. என்று சீமா சேச்சி கேட்டாள்
ம்ம்.. தாராளமா வரலாம் சேச்சி.. வாங்க..
ஆனா ஷகீலா அம்மா உங்களுக்கு லீவ் குடுப்பங்களா.. ன்னு கேட்டுக்கங்க.. என்றார் ப்ரோக்கர்
சீமா சேச்சி ஷகீலா ஆண்ட்டியை பார்த்தாள்
ம்ம்.. போயிட்டு வா சீமா.. என்று ஷகீலா ஆண்ட்டி சம்மதம் கொடுத்தாள்
சீமா சேச்சி முகத்தில் மகிழ்ச்சி..
உடனே உள்ளே போய் கேரளாவின் பாரம்பரிய வெள்ளை பட்டு புடவை கட்டிக்கொண்டு.. செம அலங்காரத்துடன் வந்தாள்
விஷ்ணுவை ஓரக்கண்ணால் பார்த்தாள்
விஷ்ணுவுக்கு அவள் வருகையின் எண்ணம் லேசாய் புரிந்தது..