25-01-2023, 04:53 PM
1191. நீங்க ரவிக்கு தம்பியா ன்னு கேக்குறா..
1192. சொந்த தம்பி இல்ல.. ஆனா ரவி எங்க அம்மாவோட வளர்ப்பு பய்யன்
1193. நான் என் அம்மாவுக்கு சொந்த மகன் என்றான் ராஜா
1194. உங்க அண்ணனை விட நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ராஜா என்றாள் ரூபிணி
1195. நீங்களும் ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணி என்றான் ராஜா
1196. படத்திற்கு இண்டெர்வெல் வந்தது
1197. வாங்க அண்ணி கேண்டின் போய் ஏதாவது சாப்பிடலாம் என்று ராஜா கூப்பிட்டான்
1198. இருவரும் கேன்டீன் போனார்கள்
1199. அங்கே எல்லாம் தீந்து போய் ஒரு கூல் ட்ரிங்க்ஸ் தான் இருந்தது
1200. சரி ராஜா ஒன்னு வாங்குங்க.. நம்ம ரெண்டுபேரும் அட்ஜஸ்ட் பண்ணி குடிக்கலாம் என்று ரூபிணி அண்ணி சொல்கிறாள்