23-01-2023, 02:53 PM
முதல்ல மூணாறு போவோம்.. என்றார் ப்ரோக்கர்
மூணாறுல தான் இருக்காங்களா.. என்று ஆவல் மிகுதியில் கேட்டான் வினோத்
இல்ல தம்பி.. மூணாறுல இன்னொரு ப்ரோக்கர் இருக்காரு..
அவரை கையோட கூட்டிட்டு போனாதான் மரியாவை நேர்ல பார்க்க முடியும்
அப்போ மரியா இருக்குற இடம் உங்களுக்கு தெரியாதா? வினோத் கொஞ்சம் டென்சன் ஆனான்
டென்சன் ஆகாதீங்க தம்பி.. எனக்கும் தெரியும்
ஆனா நான் மட்டும் தனி ஆளா போனா மரியாவை பார்க்க முடியாது
மூனார்ல குஞ்சுட்டி மேனன் என்று ஒரு ப்ரோக்கர் இருக்கார்
அவருக்கு தான் இன்புளியன்ஸ் அதிகம்
அவரோட போனா மரியாவை பார்க்குறது கொஞ்சம் ஈஸி என்றார் எங்களோடு வந்த ப்ரோக்கர்