23-01-2023, 10:48 AM
விஷ்ணுவுக்கு இருந்த பசியில்.. அரண்மனை சமையலை ஒரு பிடி பிடித்தான்..
அந்த உணவு பருக்கைகள்.. பவளச்செல்வியும் மஹாராணி சங்கீதா தேவியும் தின்று விட்டு மிச்சம் வைத்த எச்சில் உணவு என்று எல்லாம் அவன் எண்ணவில்லை.. தயங்கவில்லை
அவனுக்கு இருந்த அகோர பசியில் இரண்டு கைகளிலும் அள்ளி அள்ளி உணவை உண்டான்..
அவன் சாப்பிடும் வேகத்தையும் அழகையும் பவளச்செல்வி அருகில் இருந்த ஒரு தங்க இருக்கையில் அமர்ந்து கன்னத்தில் கைவைத்து ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தாள்
பவளச்செல்வி.. என்னுடைய வயிற்று பசியை போக்கிவிட்டிர்கள்.. மிக்க நன்றி என்றான் விஷ்ணு
உன் வயிற்று பசி அடங்கி விட்டது.. ஆனால்.. ஆனால்.. என் பசி..
ஆனால்.. என்ன ஆனால் பவளச்செல்வி ? என்று வினவினான் விஷ்ணு
சொல்வதற்கு கூச்சமாக இருக்கிறது மானிடனே.. என்றாள் பவளச்செல்வி வெட்கத்துடன் தலைகுனிந்தபடி...
விஷ்ணு அவள் வெட்கப்படுவதை வெகுவாக ரசித்தான்..
என் வயிற்று பசியை போக்கிய உங்களுக்கு.. என்ன பசி பவளச்செல்வி தயங்காமல் சொல்லுங்கள் பிளீஸ்.. என்றான் விஷ்ணு