22-01-2023, 03:37 PM
அரண்மனை அந்தப்புரத்துக்கு பின்பக்கம் ஒரு பெரிய மலைக்காடு இருந்தது
அந்த மலைக்காட்டுக்கு பின்புறம் ஒரு பெரிய அருவி ஓடிக்கொண்டு இருந்தது
சிறையில் இருந்து மண் சுரங்கப்பாதை வழியாக தப்பி வந்தபோது ஆனந்த் கண்ணில் முதலில் பட்டது அந்த மலையருவி தான்
உடனே அதில் சென்று ஆனந்தமாக குளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான் ஆனந்த்
ஆனால் இந்த சாப்பாட்டு ராமன் விஷ்ணுவும்.. தூங்கமூஞ்சி வினோத்தும்.. சாப்பாடு தூக்கம் தான் முக்கியம் என்று சொல்லி
விஷ்ணு அரண்மனை சமையற்கூடம் பக்கமும்
வினோத் அரண்மனை அந்தப்புரத்தில் உள்ள துயில் கொள்ளும் அரைக்கும் சென்று விட்டார்கள்
ஆனந்த் தன்னுடைய திட்டப்படி குளிக்கவேண்டும் என்று முடிவு பண்ணினான்
அரண்மனைக்கு பின் புறம் உள்ள மலையருவி பக்கம் சென்றான்
அங்கே அவன் கண்ட காட்சி..