22-01-2023, 03:26 PM
வினோத்தும் ஆனந்தும் தன்னுடைய அண்ணன் விஷ்ணு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள்
அண்ணனை பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது
யாரோ ஒரு கேரளாகாரியை காதலித்து திருமணம் செய்து கொண்டான் என்ற ஒரே காரணத்துக்காக அண்ணன் விஷ்ணுவை அவர்கள் குடும்பமே ஒதுக்கி வைத்து விட்டது
சுமார் 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது அண்ணனை பார்த்து
விஷ்ணு விநோத்க்கும் ஆனந்துக்கு ஒன்றுவிட்ட அண்ணன் தான்
சித்தப்பா பெரியப்பா மகன்கள் முறைதான் வேண்டும்
இருந்தாலும் விநோத்க்கும் ஆனந்த்க்கும் சின்னவயதில் இருந்தே அண்ணன் விஷ்ணு மீது அலாதி அன்பு பாசம்
பல ஆண்டுகளுக்கு பிறகு அண்ணன் நெய்வேலியில் இருக்கிறான் என்ற தகவல் கிடைத்தது
உடனே வினோத்தும் ஆனந்தும் விஷ்ணு அண்ணனை பார்க்க கிளம்பி விட்டார்கள்
நெய்வேலி பஸ் ஸ்டான்ட் வந்து இறங்கினார்கள்