22-01-2023, 07:32 AM
உள்ள என்ன இருக்குன்னு செக் பண்ணனும்
ஆனா பெட்டியை திறக்க கூடாது
என்ன பண்ணலாம் மாப்ள.. என்று என்னிடமே ஆலோசனை கேட்டார் மாமனார்
ம்ம்.. என்று ஏதோ யோசித்தார்
கிட்சன் பக்கம் சென்றார்
வெளியே வரும்போது பெரிய வீச்சரிவாள் ஒன்று கொண்டு வந்தார்
என்னதான் நான் மிலிட்டரிகாரனாக இருந்தாலும் அந்த பெரிய வீச்சரிவாள் பார்த்து மிரண்டு விட்டேன்
மாமனார் பெட்டியை நெருங்கினார்
யாரும் எதிர்பார்க்கா நேரத்தில்
சரக் என்று பெட்டிக்குள் அந்த பெரிய வீச்சரிவாள் கத்தியை சொருகினார்