21-01-2023, 08:18 AM
ஐ லவ் யூங்க.. என்றாள் பதிலுக்கு கொஞ்சம் யோசனையுடன்
காரணம் திருமணம் நிச்சயம் ஆனா நேரத்தில் தான் எஸ்.டி.டி. யில் போன் போட்டு ஐ லவ் யூ.. ஐ லவ் யூ என்பான் கோபால்
அதெல்லாம் ஆரம்பக்கட்டங்களில் எல்லாருக்கும் இருக்கும் ஆர்வ கோளாறு
ஆனால் திருமணம் முடிந்த பிறகு ஒரு நாளும் கோபால் தன் லவ்வை வந்தனாவிடம் சொன்னது இல்லை
லவ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திருமணம் ஆகி விட்டது
இனிமேல் ரெண்டு பேரும் சேர்ந்து குடும்பம் நடத்தி தான் ஆக வேண்டும் என்ற மிதப்பில் இருந்து விட்டான் கோபால்
ஆனால் இப்போது அவன் வாயில் இருந்து இந்த லவ் மொழிகள் வருகிறது என்றால்
வந்தனாவுக்கு ஆச்சரியமாக இருந்தது
எத்தனை வருடங்கள் ஆகிறது இந்த வார்த்தைகளை கேட்டு
வந்தனாவால் உண்மையிலேயே நம்ப முடியவில்லை