21-01-2023, 08:10 AM
விஷ்ணு வினோத் ஆனந்த் மூவரும் ஹாஸ்டலில் தங்கி படித்து கொண்டு இருந்தார்கள்
அப்போது அவர்கள் ரூமிற்க்கு ஒரு தந்தியில் கல்யாண பத்திரிக்கை வந்தது
மூவரும் பத்திரிக்கையை பிரித்து படித்தனர்
அதிர்ந்தனர்
கிராமத்தில் உள்ள தனது பண்ணையார் தாத்தா பொத்தாரிக்கு திருமணம் என்று அதில் போட்டு இருந்தது
தாத்தா க்கு வயது எப்படியும் 70தை தொடப்போகிது
இந்த வயதில் எதற்கு பொத்தாரி தாத்தாவுக்கு இந்த வேண்டாத வேலை என்று நினைத்தார்கள் பேரன்கள் மூவரும்
கோபமாக கல்யாணத்துக்கு கிளம்பினார்கள்
தாத்தாவை வாழ்த்த அல்ல
கல்யாணத்தை நிறுத்த