19-01-2023, 08:54 PM
ஆஹா பவளச்செல்வி மிகவும் பழைமை வாய்ந்த பெயர்
ஆனாலும் அழகாய் இருக்கிறது என்றான் விஷ்ணு
அவள் பெயரை அழகாய் தெளிவாய் உச்சரித்து அதன் அழகையும் அவன் வர்ணித்ததில் மயங்கி போனாள் பவளச்செல்வி
காரணம் அவள் கணவன் ஒவ்வொரு முறையும் மது உண்ட போதையில் அவளை பவ்ல செலவிய் பல்லு விழுந்த கிளவி என்று எல்லாம் உளறி உளறி ஏடாகூடமாக கூப்பிடுவான்
விஷ்ணு அவளை கூபிட்டவிதம் அவளை ரொம்பவும் கவர்ந்தது
அவன் கழுத்தில் இருந்து குறுவாள் மெல்ல கொஞ்சம் லூஸ் விட்டாள்
அப்பாடா என்று இப்போது தான் விஷ்ணுவால் கொஞ்சம் மூச்சு விட முடிந்தது
நன்றி பவளம்.. என்றான்
அவன் அப்படி சுருக்கி கூப்பிட்டது இன்னும் அவளை பரவசம் அடைய செய்தது
ம்ம்.. உணவை சாப்பிடு என்று கட்டளையிட்டாள்