19-01-2023, 07:53 AM
இப்போது பெட்டியை பார்க்க அப்படியே துணி மணி அடங்கிய பேட்டி போலவே காட்சி அளித்தது
நான் அந்த மிலிட்டரி பெட்டியை நடு ஹாலுக்கு இழுத்து வந்தேன்
என்ன மாப்ள இவ்ளோ பெரிய பேட்டி.. என்று மதுபாலாவின் அப்பா வந்து என்னிடம் கேட்டார்
மிலிட்டரில வார் துவங்கிடுச்சி மாமா
இப்போதான் தந்தி வந்துச்சி
அதான் கிளம்பிட்டு இருக்கேன்
அதுசரி.. நல்லபடியா போய்ட்டு வாங்க
நல்லா சண்டை செஞ்சி நாட்டை காப்பாத்துங்க
ஆனா எதுக்காக இவ்ளோ பெரிய பெட்டியை எடுத்துட்டு போறீங்க
அதுவந்து மாமா.. அதுவது என்று என்ன சொல்வது என்று தெரியாமல் தயங்கினேன்