18-01-2023, 09:21 PM
சார்.. ரகுபதியோட அம்மா ரோகினி வந்து இருக்காங்க என்று பியூன் வந்து சொன்னான்
ம்ம்.. வரச்சொல்லு.. என்று இன்னும் கோவம் குறையாமல் சொன்னார் கூத்தபிரான்
வாங்கம்மா.. நீங்க மட்டும் வந்து இருக்கீங்க.. ரகுபதி அப்பா வரலியா
இல்ல சார் அவருக்கு லீவ் கிடைக்கல..
நீங்க உடனே புறப்பட்டு வரச்சொன்னதும் பதறியடிச்சிட்டு ஓடி வந்தேன் சார் என்றாள் சோகமாக ரோகினி
ம்ம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்கம்மா.. மத்த ரெண்டு பேரு பேரண்ட்சும் வந்துடட்டும் என்ன நடந்ததுன்னு ஒட்டுமொத்தமா சொல்லிடறேன் என்றார் கூத்தபிரான்
சரி இவங்க ராஜாராமன் அம்மா நளினி என்றான் பியூன்
இவங்களாவது அவனோட உண்மையான அம்மாவான்னு நல்லா விசாரிச்சியா
இதுவும் ஏற்பாடு பண்ண அம்மாவா இருக்கப்போகுது..
இல்ல.. சார் நல்லா விசாரிச்சிட்டேன் ராஜாவோட உண்மையான அம்மா தான்