Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy முத்துக்கள் மூன்று
#32

ஓ அப்படியா.. அப்படியென்றால் நீ எங்களைவிட பல நூறு ஆண்டுகாலத்திற்கு பிறகு பிறந்தவனா.. என்று கேட்டாள் 

விஷ்ணு ஒரு உண்மையான திருடன் என்று அவளுக்கு தோன்றி இருந்தா.. பின் கழுத்தில் கத்தி வைத்த அடுத்தகணம் சரக் என்று சொருகி கொன்றிருப்பாள் 

ஆனால் ஒரு கயவன் ஏன் சாப்பாட்டு கல் மேஜைக்கு வரப்போகிறான் என்று கருதியே கொஞ்சம் சந்தேகத்தோடு அவன் முன்பாக வந்தது நின்றாள் 

விஷ்ணுவின் இளமையையும் அழகையும் கண்டு சற்று மனம் சரிந்தாள் 

அதற்க்கு அவளிடம் ஒரு காரணமும் இருந்தது.. 

தன்னுடைய கணவன் வேட்டைக்கு சென்றவன்.. சென்றவன் தான் இன்னும் நாட்டின் பக்கம் திரும்பவில்லை 

மணம்சூடி சிலநாட்கள் இன்பக்கடலில் மிதந்தவளை சற்றென்று தனிமையில் மிதக்கவிட்டு சென்றுவிட்டான் 

இப்போது ஒரு இளம் ஆண் மகனின் வாடையை முகரவும் அவளுக்குள் ஒரு சின்ன சறுக்கல் வந்துவிட்டது 

நீங்க.. என்று எதிர் கேள்வியை தயங்கிக்கொண்டே விடுத்தான் விஷ்ணு 

நான் பவளச்செல்வி என்றாள் 
Like Reply


Messages In This Thread
RE: முத்துக்கள் மூன்று - by Vandanavishnu0007a - 17-01-2023, 11:21 PM



Users browsing this thread: 8 Guest(s)