17-01-2023, 08:49 PM
எனக்கு அவளை பார்க்கவே பாவமாக இருந்தது..
சரி நீயும் வா.. என்றேன்..
எப்படி என்றாள்
நான் ஒரு சொல்றேன்.. அதுபடி நீ கரெக்ட்டா நடந்துக்கிட்டா என்கூட வரலாம் என்றேன்.
என்ன சொல்லுங்க மாமா என்றாள்
ஒரு பெரிய மிலிட்டரி பெட்டியை காட்டினேன்..
இதுல நைட்டு உள்ள ஏறி படு என்றேன்..
ரூபாஸ்ரீ அந்த பெட்டிக்குள் ஏறி படுத்தாள்..
நான் அவள் மேல் சில மிலிட்டரி துணிகளை வைத்து மூடி அவளை மறைத்தேன்..
பிறகு மிலிட்டரி பேட்டியின் சைடில் இருந்த ஜிப்பை முழுவதுமாக இழுத்து மூடினேன்..