17-01-2023, 08:44 PM
ஒரே ராகவேந்திரா கதையும் ரேவதி கதை மட்டுமே மொக்கையாக போய் கொண்டு இருப்பதால் எனக்கே போர் அடித்து விட்டது..
இது எனக்கு மட்டும் தான் போர்.. மற்றவர்களுக்கு எதுவும் பாதிக்கப்படவில்லை..
காரணம் எவனும் இந்த திரட்டை தொடர்ந்து படிப்பதில்லை என்று தெரியும்
அதனால் எனக்காக.. என் திருப்திக்காக.. இனி பாக்கியராஜ் (டிவி சீரியல் சுஜிதாவுடன்) மற்றும் ராஜராஜன் பெட்டியையும் நடுநடுவே சேர்த்தே கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்
இப்போது கே. பாக்கியராஜின் பேட்டி ஆரம்பமாகிறது
வணக்கம்.. நான் தான் டைரக்டர் கே.பாக்கியராஜ்
என்னை தெரியாதவர்கள் சினி இண்டஸ்ட்ரியில் யாரும் இருக்க முடியாது
என்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள போகிறேன்
இப்போது டிவி யில் சக்கைபோடு போட்டுகொண்டு இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர் நீங்கள் யாவரும் அறிந்ததே..
அதில் சுஜிதாவின் கணவன் ரோலில் நடிக்க என்னை தான் ஆரம்பத்தில் அணுகினார்கள்..