15-01-2023, 04:16 PM
நான் எதிர்காலத்தில் இருந்து வந்து இருக்கிறேன் என்றான் விஷ்ணு
எதிர்காலமா.. அப்படி என்றால் ?
இன்று பகலில் இப்போது இருக்கிறோமா..
ம்ம்..
இன்று இரவு விடிந்தால் நாளை பகல் வருமல்லவா
ம்ம்
அதன் பிறகு அடுத்த நாள் வரும் அல்லவா..
ம்ம் ஆமாம்.. நீ என்ன சொல்ல வருகிறாய் விஷ்ணு மானிடனே
இதேபோல ஆயிரம் ஆயிரம் இரவுகள் விடிந்தால் ஒரு காலகட்டம் வரும் அல்லவா..
நான் அதுபோன்ற ஒரு வெகுதூர காலகட்டத்தில் இருந்து வந்து இருக்கிறேன் என்றான் விஷ்ணு