15-01-2023, 12:30 PM
81. விநாயகம்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
காயத்ரியிடம் இருந்து எதற்கு இந்த அன் டைம்ல கால் வருது.. என்று யோசித்து கொண்டே போனை எடுத்தேன்
சார் எனக்கு அர்ஜென்ட்டா ஒரு 8 லட்சம் வேணும்.. காயத்ரியின் குரலில் ஒரு நடுக்கமும் அவசரமும் தெரிந்தது
சரிம்மா.. ரஞ்சித்க்கிட்ட சொல்லி உடனே உனக்கு டிரான்ஸ்பர் பண்ண சொல்றேன்
சார்.. என்றாள் குரல் தழுதழுக்க..
ஏன் எதுக்கு.. என்ற ஒற்றை காரணம் கூட கேட்காமல் உடனே.. நான் பணம் தருகிறேன் என்று நான் சொன்னதை காயத்ரியால் நம்பவே முடியவில்லை
ரொம்ப நன்றி சார்.. என்று போனில் அழுதே விட்டாள்
அப்படியே ஒரு சின்ன அக்ரிமெண்ட் பேப்பர் ஒன்னு மெயில் அனுப்பி இருக்கேன்
அதை நாளைக்கு நம்ம ஆபிஸ் போய் ஒரு பிரிண்ட் எடுத்து சைன் பண்ணி எனக்கு ஒரு போட்டோ எடுத்து அனுப்பிட்டு.. சரியா.
ம்ம்.. ஓகே சார்
பணம் இந்நேரம் உன் அக்கவுண்டுக்கு வந்து இருக்கும்.. நீ முதல்ல ஹாஸ்ப்பிட்டல் பில்லை கட்டிட்டு
ஓகே சார்.. ரொம்ப தேங்க்ஸ் சார்
நாளைக்கு அந்த அக்ரிமெண்ட் மறந்துடாத காயத்ரி
கண்டிப்பா சார்.. முதல் வேலை சைன் பண்ணி அனுப்பிடறேன்
சரிம்மா.. நல்லது நான் போன் வைக்கிறேன்
சொன்னது போலவே அடுத்த நாள் விடிவதற்கு.. காயத்ரி அனுப்பிய போட்டோ ஷாட் என் வாட்டசாப்புக்கு வந்திருந்தது
படிச்சி பார்த்து கையெழுத்து போட்டாளா.. இல்லையா என்று தெரியவில்லை
ஆனால் என் மேல் வைத்து இருந்த முழு நம்பிக்கையில் அவள் அழகான கையெழுத்து அந்த அக்ரிமெண்ட்டில் பளபளத்தது