14-01-2023, 09:32 PM
. சரி எப்படியாவது வர முயற்சி பண்றேன்
. முயற்சியா... வந்தே ஆகணும்
. சரி ஆபீசில் டூர் போறாங்கன்னு சொல்லி கேட்டு பார்க்குறேன்
. ம்ம்.. வெறி குட்.. பொண்டாட்டின்னா இப்படி தான் இருக்கணும்
. பலீலா வீட்டில்
. அப்பா நான் ஆபிஸ் டூர் போறேன்
. என்னம்மா... கல்யாணத்தை இவ்ளோ நெருக்கத்துல வச்சிட்டு டூர் போறேன்னு சொல்ற
. இந்த டூரே கல்யாண பொண்ணு என்னை சென்ட் ஆப் பண்ணாதான்ப்பா வைக்கிறாங்க
. நான் போகாம இருக்க முடியுமா
. சரி பத்திரமா போயிட்டு வாம்மா