14-01-2023, 06:45 PM
நான்.. நான் விஷ்ணு என்றான் அசையாமல்
விஷ்ணுவென்றால்?
உன்னை பார்த்தால் இந்த காலத்து மானிடன் போல தெரியவில்லையே..
கேட்டுக்கொண்டே கத்தியை அவன் கழுத்தில் இருந்து எடுக்காமல் அவன் முன் வந்து நின்றாள்
விஷ்ணு அவளை பார்த்து அசந்து விட்டான்
இப்படி ஒரு அழகு தேவதையா
இவ்வளவு வடிவுடையாளா
ஸ்கூல் புத்தகத்தில் கற்கால அரசர்களின் பெண்களை பற்றி ஹிஸ்டரி புக்கில் வர்ணித்து இருப்பார்கள்
வர்ணனை அருமையாக இருந்தாலும் கேவலாமக ஒரு பெண்சில் ஆர்ட் போட்டு வைத்து இருப்பார்கள்
ஆனால் அந்த கற்பனை கதாபாத்திரத்தை விஷ்ணு இப்போது நேரில் பார்த்து அசந்து விட்டான்