14-01-2023, 01:17 PM
அப்பா: ஏற்கனவே குழந்தை இருக்கிற பொண்ணா? - என்னடா குழந்தைக்கு வயசு
மும்பை பொண்ணா? எப்படிடா பழக்கம்? தமிழா? என்ன ஆளுங்க
எதுக்குடா உனக்கு இந்த பொண்ணு?
கிங் ராஜ் : எனக்கே இப்பதான் தெரியும் பா
எனக்கு என்ன சொல்றதுன்னு தெரிலபா
பாவம் பா
.
.
.அப்பா : அம்மா ;: இது நல்லதுக்கு இல்லடா. இதெல்லாம் விட்டுடு
இது வாழ்க்கைக்கு நல்லா வராது
நம்ம சொந்தக்காரங்க முன்னாடி கௌரவமா இருக்காது
.
.
.
கிங் ராஜ் : இப்ப எதுவும் பேசி உடனே முடிவுக்கு வரவேண்டாம்.
முதலில் நான் பார்த்து பேசுறேன்
அப்பறம் உங்களுக்கு சொல்றேன்
.
.
.
.
அம்மா : வேணாம்டா . அப்பறம் அவ உன்னை அதையும் இதையும் செஞ்சு கைக்குள்ள போட்டுக்குவா
.
.
.
கிங்ராஜ் : அப்படி எதுவும் நடக்காது
எதையும் பார்த்து பழகி பேசாம முடிவுக்கு வந்தா எப்படி
அம்மா : என்னங்க இவன் இப்படி பேசுறான்
.
.
.
.
அப்பா : எல்லாம் தலையெழுத்து
டேய் நீ இப்படி நடக்கிறதா இருந்தா வேலைக்கே போக வேண்டாம். இங்கேயே கிட
.
.
.
.
அப்பா : என்ன இப்படி மிரட்டுறீங்க
கிங்ராஜ் : என்னப்பா இப்படி மிரட்டுறீங்க
நான் என்ன அந்த பொண்ண கூட்டிட்டு ஓடிவந்துருவேன்னா சொன்னேன்
பாக்கலாம்னு தானே சொன்னேன்
.
.
.
சரி விடுஙீக
நான் எதுவும் பேசலட