12-01-2023, 07:42 PM
531. அம்மா ரவியை பார்க்கிறாள்
532. ரவி வார்த்தைக்கு வார்த்தை தன்னை அநாதை என்று சொல்லி கொள்வது பிடிக்கவில்லை
533. ரவி உனக்கு நான் அம்மான்ற முறைல உனக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சா தான் உனக்குள்ள இருக்க அனாதைன்ற தாழ்வு மனப்பான்மை போகும்
534. அம்மா.. எனக்கு எதுக்கும்மா கல்யாணம்
535. இந்த அநாதை பயலுக்கு யாரும்மா பொண்ணு குடுப்பாங்க
536. திரும்ப அவன் வாயை அவள் அழகு கை வைத்து பொத்தினாள்
537. திரும்ப திரும்ப அந்த வார்த்தையை சொல்லாத ரவி
538. உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சிட்டா.. உனக்குன்னு ஒரு புது குடும்பம் வந்துடும்
539. புது உறவு வந்துடும்.. அதுக்கு அப்புறம் நீ கண்டிப்பா அநாதை கிடையாது
540. ராஜாகிட்ட சொல்லி சீக்கிரம் உனக்கு ஒரு பொண்ணு பார்க்க சொல்றேன்