12-01-2023, 09:58 AM
ஜெயிலில் இருந்து கஷ்டப்பட்டு பாதாள சுரங்கம் தோண்டி தப்பித்து வந்ததால் விஷ்ணுவுக்கு செம பசி
நேராக உணவு இருந்த கல் மேஜைக்கு சென்றான்
அங்கே பவளச்செல்வியும் சங்கீதா தேவியும் தின்று விட்டு சென்ற எச்சில் உணவுகள் இருந்தன
பவளச்செல்வி சாப்பிட்டு சென்ற வெள்ளி தட்டுக்கு முன்பாக அமர்ந்தான் விஷ்ணு
இன்னும் கொஞ்சம் உணவை அவள் எச்சில் தட்டில் போட்டு பிசைந்து உன்ன ஆரம்பித்தான்
உணவின் சுவையைவிட பவளச்செல்வி எச்சில் பட்ட உணவு பருக்கைகளை தான் சுவையில் உயர்ந்ததாக அவனுக்கு பட்டது
மீண்டும் மீண்டும் பிசைந்து பிசைந்து தின்றான்
அப்போது ஒரு மெல்லிய கொலுசு சத்தம் அவனை நெருங்கியது
அவன் பின் கழுத்தில் ஒரு பளபளக்கும் குறுவாள்
மானிட பதரே.. அசையாதே.. யார் நீ.. என்ற ஒரு மிரட்டல் குரல் கேட்டது