12-01-2023, 09:30 AM
511. சரி தூக்கம் வரும்வரைக்கும் பேசிட்டு இருக்கலாம்ன்னு அம்மா சொல்றாங்க
512. ம்ம் ஓகே மான்னு அண்ணன் சொல்றான்
513. உன்னை பத்தி சொல்லுப்பான்னு அம்மா கேக்குறாங்க
514. என்னோட பேரு ரவிம்மா
515. எனக்கு அப்பா அம்மா யாரும் இல்ல
516. நான் ஒரு அனாதைம்மா..
517. ஐயோ இனிமே அப்படி சொல்லாதடா ரவின்னு அவன் வாயில கை வைச்சு அம்மா மூடுறாங்க
518. அம்மா கை ரொம்ப சாப்ட்டா இருக்கு
519. அவங்க சாப்பாடு ஊட்டி விட்ட வாசனையும் இன்னும் அவங்க கைல இருந்து வீசுது
520. என்னை உங்க மகனா ஏத்துக்கிட்டதுக்கு நன்றிம்மான்னு ரவி அம்மா ஊள்ளங்கைல கிஸ் பண்ணி தேங்க்ஸ் சொல்றான்