11-01-2023, 08:41 PM
ஆமாம் ஆண்ட்டி.. இவன் என்னோட நண்பன்.. பேரு வினோத்..
இவனுக்கு நம்ம பி-கிரேடு மரியாவை சந்திக்கணும்னு வாழ்நாள் கனவு..
அவங்களை சந்திக்க நீங்க தான் கொஞ்சம் உதவி பண்ணனும்..
எவ்ளோ செலவு ஆனாலும் நாங்க அதை ஏற்க தயாரா இருக்கோம் ஆண்ட்டி என்றான் விஷ்ணு...
ஹா ஹா நீங்க எல்லாம் ரொம்ப கால தாமதம் ஆகி வந்து இருக்கீங்க தம்பி
1980ஸ் ல வந்து இருந்தாவே எண்களைப்போன்ற யாரையும் நீங்க நெருங்கி கூட இருக்க முடியாது..
இப்போ காலம் கடந்து வந்து உங்க கனவையும் லட்சியத்தையும் சொல்றீங்களே தம்பி..
ஆண்ட்டி ஆண்ட்டி அப்படி எல்லாம் சொல்லாதீங்க பிளீஸ்..
மரியாவை ஒரே ஒரு முறை நேர்ல பார்த்துட்டா கூட போதும்.. அந்த நினைப்புலயே நான் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துடுவேன்.. சினிமா ஹீரோ போல டைலாக் அடித்தான் வினோத்..
ஹா ஹா ஹா என்று மீண்டும் பெரிதாய் சிரித்தாள் ஷகீலா ஆண்ட்டி