11-01-2023, 08:58 AM
451. இந்தாங்க தம்பி டவல் ன்னு அம்மா அந்த அண்ணனுக்கு கொடுக்குறாங்க
452. அண்ணன் முகம் துடைச்சிட்டு டேன்னிங் டேபிள் வந்து உக்கார்றான்
453. அம்மா அவனுக்கு சாப்பாடு பரிமாறுறாங்க
454. அண்ணன் நல்லா ரசிச்சி ருசிச்சு சாப்பிடறான்
455. அப்போ திடீர்ன்னு சாப்பிடும்போது தும்புறான்
456. அம்மா ஓடி போய் அவன் தலைல தட்டுறாங்க
457. பார்த்து தம்பி மெதுவா.. ன்னு அம்மா அவன் தலைல கை வச்சி தடவுறாங்க
458. அண்ணனுக்கு அம்மா அப்படி தடவி விடுறது ரொம்ப சுகமா இருக்கு
459. உன்னை யாரோ நினைக்கிறாங்க.. அதனால தான் சாப்பிடும்போது உனக்கு தும்பல் வந்துச்சுன்னு அம்மா சொல்றாங்க
460. என்னை யாரும்மா நினைக்க போறா.. நானே ஒரு அனாதைன்னு அவன் சோகமா சொல்றான்